வசமாக இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்… இந்த வாரம் இவரு தான் வெளிய போக நிறைய வாய்ப்பு இருக்கு

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

வசமாக இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்... இந்த வாரம் இவரு தான் வெளிய போக நிறைய வாய்ப்பு இருக்கு 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.கடந்த வாரம் நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியாகியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.தற்போது இந்த வாரம் நாமினேஷன் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.

வசமாக இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்... இந்த வாரம் இவரு தான் வெளிய போக நிறைய வாய்ப்பு இருக்கு 2

விளம்பரம்

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள் யார் என்று பார்த்தால் ஜனனி,தனலட்சுமி,மைனா,ரட்சிதா,குயின்சி மற்றும் கதிரவன் ஆகியோர் ஆகியுள்ளார்.இதில் இந்த வாரம் குயின்சி அல்லது கதிரவன் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.இந்த முறை யார் வெளியே செல்கிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.இதில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபரை ஹாட் ஸ்டார் அப்ளிகேஷன் சென்று VOTE செய்யலாம் அல்லது இதை விட எளிதாக VOTE செலுத்தவேண்டும் என்றால் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று அங்கு தாங்கள் விரும்பும் நபருக்கு VOTE செய்யலாம் மேலும் அதில் யார் முதலில் உள்ளார்கள்,யார் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளார் என நீங்களே எளிதாக தெரிந்துகொள்ளலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment