The Indian Times

“எனக்கு வாழ்க்கைல தனியாவே இருக்கனும் னு எழுதி இருக்கு” மனம் உடைந்த பாவனி ரெட்டி BIGGBOSS Promo

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டது. இந்த முறை இசைவாணி, ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒத்துமையாக மிக சந்தோஷமாக இருக்கின்றனர். தாமரை

Advertisement

செல்வி வெகுளி என்பது பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். இதுவரை எந்த ஒரு பெரிய டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்காக போட்டியாளர்களின் கதைகளை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது. இதுவரை இசைவாணி , சின்ன பொண்ணு, இம்மான் அண்ணாச்சி, ஸ்ருதி ஆகியோர் தங்களின் கதைகளை கூறி முடித்துள்ளனர். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களும் தங்களின் கதைகளை கூற இருக்கின்றனர். இதை தொடர்ந்து இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in