“வெற்றிக்கு ஒரே Formula தான்…” போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறும் கமல்ஹாசன் BIGGBOSS PROMO

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டது. இந்த முறை இசைவாணி, ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒத்துமையாக மிக சந்தோஷமாக இருக்கின்றனர். தாமரை செல்வி வெகுளி என்பது பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

கட்டாயம் படிக்கவும்
"வருணுக்கு KISS கொடுத்தேனா? " பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரகசியங்களை உடைத்த அக்க்ஷரா! Akshara Latest Interview After Bigg Boss

"வெற்றிக்கு ஒரே Formula தான்..." போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறும் கமல்ஹாசன் BIGGBOSS PROMO 1

விளம்பரம்

இதுவரை எந்த ஒரு பெரிய டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்காக போட்டியாளர்களின் கதைகளை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது. இதுவரை இசைவாணி , சின்ன பொண்ணு, இம்மான் அண்ணாச்சி, மதுமிதா, நமீதா, ஸ்ருதி ஆகியோர் தங்களின் கதைகளை கூறி முடித்துள்ளனர். இந்நிலையில் இன்று பாவனி ரெட்டி பேசுகிறார். நேற்று தாமரை செல்விக்கும் நமீதாவுக்கு சண்டை ஏற்பட்டது, அதன் பிறகு அது சுமூகமாக முடிந்துவிட்டது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசியிருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
ஹே பொத்திட்டு போடா..நிரூப்-ஐ வெளுத்து வாங்கிய தாமரை | Bigg Boss Ultimate Promo 5

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment