“Welcome to Priyanka Matrimony” மணப்பெண் தேடும் வேலையில் இறங்கிய பிரியங்கா BIGGBOSS Unseen

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்ஸீன் வெளியாகியுள்ளது. பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்போது துவங்கப்பட்டு வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த முதல் வாரத்தில் எந்த ஒரு பெரிய சண்டையும் வீட்டில் இல்லை. தாமரை செல்விக்கும் , நமிதாவிற்கும் மன கசப்பு ஏற்பட்டது உண்மை. ஆனால் சிறிது நேரத்திலேயே அது சரியாகி விட்டது. பிறகு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எதற்காக வெளியேறினார் என்ற காரணம் பலர்குக்கும் தெரியவில்லை. இதை தொடர்ந்து இந்த வரம் முதல் நாளில்

கட்டாயம் படிக்கவும்  எனக்கு இந்த முடிவில உடன்பாடு இல்லை.. சண்டையிடும் ஜாக்லின்.. பிக் பாஸ் ப்ரோமோ..!

"Welcome to Priyanka Matrimony" மணப்பெண் தேடும் வேலையில் இறங்கிய பிரியங்கா BIGGBOSS Unseen 1

விளம்பரம்

தலைவருக்கான போட்டி நடைபெற்றது. அதில் கடைசி வரை விட்டு கொடுக்காமல் விளையாடி , முதல் வார தலைவர் பதவியை ஏற்றார் தாமரை செல்வி. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார நாமினேஷன் நடைபெற்றது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் இசைவாணியை குறிவைத்து உள்ளது போல் காணப்பட்டது. இந்நிலையில் இந்த வார லக்சுரி படஜெட் டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அணைத்து போட்டியாளர்களும் கதையை கூறி விட்டனர். இந்நிலையில் இன்று விஜயதசமியை முன்னிட்டு பிக்பாஸ் கருத்துக்கணிப்பு நடக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  முதல் நாளே முரட்டு சம்பவம்..! Open Nomination நடத்தி சண்டை மூடிவிட்ட BiggBoss..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ

https://twitter.com/VijayMusicOffl/status/1448926923858481157

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment