தாமரை செல்வியின் மாமியார் மற்றும் கணவர் இருவரும் கொடுத்த முதல் பேட்டி! Viral Video

விளம்பரம்

Watch the video below பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறி இருந்தனர். அதற்கு ஏற்றது போல் எதிர்பாராத வகையில் பல புது முகங்களுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. இவர் ஒரு நாடக கலைஞர். இவரது வீடியோக்கள் அனைத்தும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் நாடகத்தில் அவரை பார்த்ததற்கு பிக்பாஸ் வீட்டில்

தாமரை செல்வியின் மாமியார் மற்றும் கணவர் இருவரும் கொடுத்த முதல் பேட்டி! Viral Video 1

விளம்பரம்

அவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவர் வந்த முதல் வாரமே அனைவர்க்கும் தெரிந்து விட்டது இவர் வெகுளியானவர் என்று . ஆனால் உள் அவருடன் இருக்கும் பல போட்டியிட்டாளர்களுக்கு இவர் நடிக்கிறாரா என்ற சந்தேகம் தோன்றியது. இருப்பினும் முதல் வார தலைவர் போட்டியில் வென்று முதல் வார தலைவர் பதவியை ஏற்றார் தாமரை செல்வி. இதை தொடர்ந்து அவர் வாழ்க்கை கதையை கூறிய பொது பலர் காண்கலங்கினர். இந்நிலையில் தற்போது தாமரை செல்வியின் கணவர் மற்றும் அவரது மாமியார் முதல் முறையாக பேட்டி அளித்துள்ளனர். Watch the video belowVideo embeded credits to Buhari Junction youtube channel 

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top