The Indian Times

பிக் பாஸ் வீட்டைவிட்டு 3வது ELIMINATION-ல் வெளியேறிய போட்டியாளர் இவர்தானாம்

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷனாக அசல் சென்றார்.

Advertisement

தற்போது இந்த வாரம் அசீம்,விக்ரமன்,கதிர்,ஆயிஷா மற்றும் ஷெரினா நாமினேஷன் ஆகி இருந்தனர்.இதில் ஆயீஷா மற்றும் ஷெரினா இருவரும் வாக்குகளில் பின்தங்கி இருந்தனர்,இதில் ஒருவர் வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று ஷெரினா பிக் பாஸ் வீட்டை விட்டு மூன்றாவது எலிமினேஷனாக வெளியே சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in