மகேஸ்வரி நீங்க ஒரு ஜீரோ…. அறிவு இருக்கா உங்களுக்கு… மகேஸ்வரியுடன் கடுமையாக சண்டையிட்ட அசீம் | bigg boss promo

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீங்க நாலு பேரும் கலந்துக்கிட்ட விஷயத்தை மட்டும் தான் பேசுறீங்க...TV CHANNEL TASK-ல் கடுப்பாகிய தனலட்சுமி | bigg boss promo

மகேஸ்வரி நீங்க ஒரு ஜீரோ.... அறிவு இருக்கா உங்களுக்கு... மகேஸ்வரியுடன் கடுமையாக சண்டையிட்ட அசீம் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் ஆக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷன் ஆக அசல் வெளியேறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பஞ்ச் வசனம் பேசிய அசீமை BULB வாங்க வைத்த மைனா நந்தினி | bigg boss promo

மகேஸ்வரி நீங்க ஒரு ஜீரோ.... அறிவு இருக்கா உங்களுக்கு... மகேஸ்வரியுடன் கடுமையாக சண்டையிட்ட அசீம் | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து மகேஸ்வரிக்கும் அசீமுக்கும் கடுமையாக சண்டை வெடித்துள்ளது. அசீம் மகேஸ்வரியை பார்த்து உங்களுக்கு செய்தி வாசிப்பில் அறிவு இருக்கா,நீங்க ஒரு ஜீரோ என கூறி பயங்கரமாக சண்டையிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அசீம் நான் உங்களை கண்டிக்கிறேன்... உங்களை என்ன செய்யணும்னு மக்கள் பார்த்துப்பாங்க.. அசீமை வெளுத்துக்கட்டிய உலகநாயகன் | bigg boss promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment