அந்த ஆளு நைட்டுபூரா என்ன தூங்கவிடாம பொலம்பூரா – ஆரியை வ வச்சு செஞ்ச ரமேஷ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இந்த டாஸ்கை சிறப்பாக குடிப்பவர்களுக்கு பிக் பாஸ் சிறப்பு பரிசு காத்திருக்கிறது. இந்த பரிசை வெல்ல போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். …