இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்… ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி 

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்... ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி  1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை வீட்டில் இருந்து 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்,

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்... ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி  2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வாரம் வெளியே செல்ல விக்ரமன்,மைனா,ஏடிகே ,ஷிவின்,அசீம்,கதிரவன் ஆகியோர் வெளியே செல்ல நாமினேட் ஆகி இருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று ஏடிகே மற்றும் மைனா பெற்றிருந்த நிலையில் தற்போது குறைவான வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து ஏடிகே வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் கதிர் மட்டும் எப்படி தப்பிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment