The Indian Times

கமலஹாசனையே பேச்சினால் கைதட்ட வைத்த மைனா நந்தினி… அரங்கம் முழுவதும் மைனாவுக்கு குவிந்த பாராட்டுக்கள்…bigg boss promo

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார்.நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்,ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்,பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார்.பதிமூன்றாவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார்.

Advertisement

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வந்து தியாகம் என்ற பெயரில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை அவமரியாதை செய்வதை போல டாஸ்குகளை கொடுத்தனர்.இதனால் கடுப்பாகிய கமல்,பதிலுக்கு உள்ளே வந்த பழைய போட்டியாளர்களுக்கு,பதிலுக்கு நீங்க ஒரு டாஸ்க் கொடுங்க அதற்கு அவங்க என்ன பண்ணுறாங்க என பாப்போம் என்று கமல் கூற,அதற்கு அசீம் மற்றும் விக்ரமன்,மைனா ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பின்னர் பேசிய மைனா அவங்க இப்படி பண்ணிட்டாங்கன்னு நம்ம திரும்ப ஏதும் பண்ண வேண்டாம் என கூற கமல்ஹாசன் மற்றும் ரசிகர்கள் அவருக்கு கைதட்டலை கொடுத்துள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in