அசீம் எனக்கு அண்ணன் மாதிரி… தனலட்சுமி இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லையே… bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BB வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தனலட்சுமி... ஆச்சரியத்தில் உறைந்த போட்டியாளர்கள்... bigg boss promo

அசீம் எனக்கு அண்ணன் மாதிரி... தனலட்சுமி இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லையே... bigg boss promo 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். பதிமூன்றாவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் வீட்டை விட்டு ELIMINATE ஆகி வெளியேறினார் ரட்சிதா...

அசீம் எனக்கு அண்ணன் மாதிரி... தனலட்சுமி இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லையே... bigg boss promo 2

விளம்பரம்

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் நீங்க வீட்டில் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் யார் உங்களுக்கு பிடிக்கும் என கேட்டதற்கு ஒவ்வொருத்தரும் அவருக்கு பிடிக்கும் நபர்களை கூறி வந்த நிலையில்,தனலட்சுமி அசீம் எனக்கு அண்ணன் மாதிரி அவர்கூட எனக்கு கனெக்ட் இருக்கு என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அடிக்கடி அவருடனே சண்டை போடுவீங்க இப்போ என்ன அண்ணன்ன்னு சொல்லுறீங்க இது உலகமாக நடிப்புடா சாமி என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதுவரவு... மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்.. அப்படி யாரு வந்திருக்கானு தெரியுமா?

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment