The Indian Times

HUKUM பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட BIGGBOSS அமீர்

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

சிறப்பாக விளையாண்டு மக்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலம் ஆகினார் அமீர் மேலும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பாவனியை இவருக்கு பிடித்து போகவே இருவரும் காதலித்து வருகின்றனர்.தற்போது இவர் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடலுக்கு வெறியாட்டம் போட்டுள்ளார், இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in