வைரல் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார்.

வைரல் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் 1

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

விளம்பரம்

தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.

வைரல் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் 2

விளம்பரம்

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

வைரல் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சாக்ஷி அடிக்கடி இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.அதன்படி தற்போது இவர் நடனமாடி பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment