காவாலாவுக்கு தமன்னா போட்ட வெறி ஆட்டம் – ஜெயிலர் 2ND PROMO வெளியாகியது

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

காவாலாவுக்கு தமன்னா போட்ட வெறி ஆட்டம் - ஜெயிலர் 2ND PROMO வெளியாகியது 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

காவாலாவுக்கு தமன்னா போட்ட வெறி ஆட்டம் - ஜெயிலர் 2ND PROMO வெளியாகியது 2

சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,இப்படத்தின்படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment