பேரனுடன் YOUTUBE சேனல் ஆரம்பித்து அலப்பறை கொடுக்கும் ரஜினி.. ஜெயிலர் 3RD PROMO வெளியாகியது

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

பேரனுடன் YOUTUBE சேனல் ஆரம்பித்து அலப்பறை கொடுக்கும் ரஜினி.. ஜெயிலர் 3RD PROMO வெளியாகியது 1

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

விளம்பரம்

பேரனுடன் YOUTUBE சேனல் ஆரம்பித்து அலப்பறை கொடுக்கும் ரஜினி.. ஜெயிலர் 3RD PROMO வெளியாகியது 2

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது,இப்படத்தின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment