PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 1

விளம்பரம்

அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் தேவதை போல சேலையில் வரும் நடிகை சினேகா

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 2

விளம்பரம்

வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து அவரையும் விவாகரத்து செய்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 3

விளம்பரம்

பின்னர் தனது கடின உழைப்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 4

விளம்பரம்

பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகினார்.எந்த துணையும் இன்றி சொந்த சம்பாத்தியத்தில் தனது மகள்களை வளர்த்து வருகிறார் வனிதா.

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 5

இவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை பற்றி கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று ஆகும்.தினசரி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 6

தற்போது இவரின் பெரிய மகள் ஜோவிகா விஜயகுமார் சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரும் குறிக்கோளுடன் உள்ளார்.

PHOTOSHOOT-ல் கலக்கும் BIGGBOSS ஜோவிகா வனிதா விஜயகுமார் 7

இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment