The Indian Times

குக் வித் கோமாளி மோனிஷா பிறந்தநாள் கொண்டாட்டம்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர் மோனிஷா, இந்த நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் இல்லை.

Advertisement

இதனால் யூடியூப் சேனல்களில் சில சில தொடர்களில் நடித்து வந்தார்,ரொம்ப நாளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வரவேண்டும் என கனவு கண்டு,சீசன் 4ல் ஆடிஷன் வந்து தேர்வு ஆகாமல் வெளியேறினார் மோனிஷா.

பின்னர் நான்காவது சீசனில் தேர்வாகி கோமாளியாக கலக்கி பலருக்கும் தற்போது மோனிஷாவை தெரிய வந்துள்ளது மேலும் அண்மையில் வெளியாகிய சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

தற்போது சினிமாவில் தனக்கான ஒரு குட்டி இடத்தை பிடித்திருக்கிறார் மோனிஷா,

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது பிறந்தநாள் கொண்டாடி இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in