நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம்

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை வலம் வர தொடங்கினார் ஸ்ரீகாந்த்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து 20ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக சினிமாவை கலக்கினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

சில படங்களில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல்களால் , தற்போது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாமல் உள்ளது. இருப்பினும் சினிமாவில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

தற்போது ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 5

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார் ஸ்ரீகாந்த்.

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் இருவர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 7

ஸ்ரீகாந்த் தனது மகளின் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment