கயலை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மாஸ் என்ட்ரி கொடுத்த ஈஸ்வரி… கயல் ப்ரோமோ

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

கயலை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மாஸ் என்ட்ரி கொடுத்த ஈஸ்வரி... கயல் ப்ரோமோ 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் நாடகத்தில் டி ஆர் பி அளவு முதல் உள்ள நாடகம் ரோஜா.பல நாட்களாக இந்த நாடகத்தினை முந்துவதற்கு எந்த நாடகத்தினாலும் முடியவில்லை.தற்போது இந்த நாடகத்தினை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகம் முந்தியுள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.இவர் நடிப்பு இந்த நாடகத்தினை டி ஆர் பியில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

கயலை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மாஸ் என்ட்ரி கொடுத்த ஈஸ்வரி... கயல் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் கயலை எதிரிகள் துரத்தி கத்தியால் தாக்க முயலவே அந்த இடத்தில் ஈஸ்வரி என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார், இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ஈஸ்வரியை கயல் நாடகத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment