The Indian Times

Content-காக சின்ன சின்ன பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி சண்டை போடுறீங்களா? அனிதா கேட்ட கேள்வி ..திமிராக பதில் சொன்ன வனிதா | Bigg Boss Ultimate Promo

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய். என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits:Disney hotstar tamil

Advertisement

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

Advertisement

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அனிதா சம்பத், வனிதாவிடம் சின்ன சின்ன பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குவது Content-காக செய்வது போல் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர் என்று கூறுகிறார். அதற்கு வனிதா அதை நீ மக்களிடம் தான் சென்று கேட்க வேண்டும் என திமிராக பதில் அளிக்கிறார். மேலும் அவர் சினேகன் கேட்கும் கேள்விகளுக்கும் திமிராகவே பதிலளிக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in