BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள்

சிறு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் தோன்றி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா,1991 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய பொற்கொடி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று நேற்று நாளை பட நாயகி மியாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.

BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள் 2

விளம்பரம்

இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள் 3

விளம்பரம்

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்,திரைப்படங்களில் விலகிய விசித்திரா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள் 4

விளம்பரம்

தற்போது நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு மூன்றாவது இடத்தினை பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள் 5

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

BIGGBOSS விசித்திராவுக்கு வரவேற்பு கொடுத்த தோழிகள் 6

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.அவருக்கு நண்பர்கள் மற்றும் தோழிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment