தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 2

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 3

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 5

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 6

இவர் தனது தந்தையின் பிறந்தநாளை மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலக ஊழியர்கள் உடன் கொண்டாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

தந்தை சாரு ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி 7

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment