கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 3

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  27வயது பெண் போல இளமையில் கலக்கும் நடிகை மீனாவின் கியூட்டான புகைப்படங்கள்

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 4

விளம்பரம்

ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது.

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 5

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை அதிதி சங்கர்

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 6

தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பிற்காக நடிகர் கொடைக்கானலில் தங்கி உள்ளனர்

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 7

அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment