The Indian Times

இது அடிச்சு துவச்ச கதை… BLUESTAR படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம்

சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கி அசத்தி வருபவர் அசோக் செல்வன்,இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.அதுபோல முதல் படத்திலேயே கலக்கி விட்டார் அசோக் செல்வன்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் தான் பீட்ஸா 2,இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருந்தும் மனம் தளராமல் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.தற்போது இவர் இயக்குனர் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்

Advertisement

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். விமர்சனத்தில், இது அடிச்சு துவச்ச கதை,பழைய விளையாட்டு டெம்ப்ளட்லையே படத்தை எடுத்து வச்சிருக்காங்க என விமர்சனம் செய்து உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in