The Indian Times

தோழிகளுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாநாயகி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

Advertisement

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.

இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.இந்த சீரியல் எப்பொழுது ஒளிபரப்பு ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

Advertisement

தற்போது இவர் தோழிகளுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in