கதைய தவிர மத்த எல்லாத்தையும் வச்சிருக்காங்க படத்துல… சிங்கப்பூர் சலூன் BLUESATTAI மாறன்

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சில்லுனு ஒரு காதல் பூமிகா 45வயதிலும் கிளாமரில் கலக்கும் புகைப்படங்கள்

கதைய தவிர மத்த எல்லாத்தையும் வச்சிருக்காங்க படத்துல... சிங்கப்பூர் சலூன் BLUESATTAI மாறன் 1

விளம்பரம்

இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.இப்படத்தில் இவருடன் ரோபோ சங்கர்,சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை பிரியங்கா மோகனின் ஹோம்லி புகைப்படங்கள்

கதைய தவிர மத்த எல்லாத்தையும் வச்சிருக்காங்க படத்துல... சிங்கப்பூர் சலூன் BLUESATTAI மாறன் 2

விளம்பரம்

படத்தினை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில்,இப்படி ஒரு குழப்பமான படத்தை இதுவரை பார்த்தது இல்லை என கூறியுள்ளார். மேலும் கதைய தவிர மற்ற எல்லாத்தையும் படத்துல வச்சிருக்காங்க என கேலி செய்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஸ்ருதிஹாசன் உடன் பயங்கர ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்

விளம்பரம்

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment