Tuesday, June 15, 2021

இளையராஜா இசையை அப்படியே போட்ட சிறுவன் – வைரல் வீடியோ

தமிழகத்தை பொறுத்தவரையில் இசை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது இளையராஜா தான் இசைஞானியாக இருக்கும் இவரை போலவே ஒரு சிறுவன் இசையமையிக்கிறான். ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்திலிருந்து ஒரு பாடலை அந்த சிறுவன் அப்படியே வாசிக்கிறான் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெஸ்ட்டிசன் அந்த சிறுவனை பாராட்டி இன்னும் பயிற்சி கூடுதல் இந்த சிறுவன் பெரிய ஆளாக வருவான் சாதிக்க வயது தடை இல்லை என்று பதிவிட்டு இந்த விடியோவை வைரலாகி வருகின்றனர். Watch the video below.

விளம்பரம்
விளம்பரம்

பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு பிள்ளைகளுக்கு ஈடு யாருக்கு இருக்க இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த நிலைமை சமீப காலமாக மாறி வருகிறது நம் நாட்டில் இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தி பதிவிடுகின்றனர். அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ கீழே பாருங்க 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்