The Indian Times

கல்லூரி விழாவில் கேரளா பெண்கள் போட்ட ஆட்டம் – டான்ஸ் வீடியோ

கேரளப் பெண்களின் அழகைப்பற்றிக் சொல்லவே வேண்டாம் அதனால் தான் நம்ம இளைஞர்களுக்கு அவர்களை அவ்வளவு பிடிக்கும் கேரளா பெண்கள் திறமைகளிலும் சற்றும் சளைத்தவர் அல்ல. இந்நிலையிலில் கேரளா பெண்கள் கல்லூரி விழாவில் சேர்ந்து போட்ட ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதை பார்த்த நம்ம ஊரு நெட்டிசன்கள் இப்ப தெரியுதா ஏன் நம்ம பசங்களுக்கு கேரள பொண்ணுங்கள புடிக்கிதுன்னு என கருது பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் அந்தக வீடியோ தற்போதுவரை பல லட்சம் பேரை சென்றடைந்துள்ளது. அந்த வீடியோவை கீழே பாருங்க.

Advertisement

நம் நாட்டில் இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி பெண்கள் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி தான் சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ந்த விடியோவை கீழே பாருங்க.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in