Friday, June 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

குத்தாட்டம் போடும் குக் வித் கோமாளி பவித்ரா – வைரல் டான்ஸ் வீடியோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு குக்காக பவித்திர இடம்பெறுகிறார். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்கு பின்னர் பல குறும்படங்களில் நடித்துள்ளார் மேலும் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொன்றுள்ளார். இவரின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது, இந்த விடியோவை கீழே பாருங்க 

விளம்பரம்
விளம்பரம்

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிஇரண்டாவது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்னை இந்த சீசன் மிக் சுவாரஸ்யமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ்பட் நடுவராக கலந்து கொள்கிறார். கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். இந்த இரண்டாவது சீனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் குக்களாக இடம்பெறுகிறார்கள். Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்