டிவியை பார்த்து நடனமாடிய சிறுமி – கடைசியில் நடந்த விபரீதம்

குழந்தைகள் இருக்கும் இடமே எப்போது மகிழ்ச்சியாக இருக்கும் அவர்கள் இருக்கும் இடம் ஆடல் பாடல் என குதூகலமாக இருக்கும் அப்படி  பிரபுதேவா நடித்த லட்சுமி திரைப்படத்தின் பாடலின் நடன காட்சியை பார்த்து சிறுமியும் அதேப்போல் நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. Watch the video below.

டிவியை பார்த்து நடனமாடிய சிறுமி - கடைசியில் நடந்த விபரீதம் 1

விளம்பரம்

அந்த வீடியோவில் அந்த சின்ன குழந்தை டிவில் ஓடிக்கொண்டிருக்கும் லட்சுமி படத்தின் அந்த பாடலுக்கு அதேபோல் தானும் நடனமாட செய்கிறார். இப்போது அந்த குழந்தை தொலைக்காட்சியில் வருவது பொலவெய் அசைவுகள் மேற்கொள்கிறார். சிறுமியின் இந்த அழகான இந்த சேட்டையை வீட்டில் இருந்த ஒருவர் படமாக்கிக்கொண்டிருக்கிறார்

விடீயோவின் இறுதியில் தொலைக்காட்சியை தாவிப்பிடித்து தொங்கியவாறு நடனமாட முற்சிக்கிறார் அந்த சிறுமி ஆனால் டிவியுடன் சேர்ந்து சிறுமியும் கீழே விழுகிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment