The Indian Times

கேட்பவர்களை கிறங்கடிக்கும் குரலில் அழகாக பாடும் இளம்பெண் – வைரல் வீடியோ

பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே கிடைத்தாலும் ஆடு ஒரு சில குறிப்பட்டவர்களுக்கான வாய்ப்பாக மட்டுமே இருந்தது அவர்கள் மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும் அந்த வாய்ப்பு அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை. Watch the 2 videos below.

Advertisement

ஆனால் அந்த நிலைமை சமீப காலமாக மாறி வருகிறது நம் நாட்டில் இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி பெண்கள் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தி பதிவிடுகின்றனர். அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த 2 வீடியோ கீழே பாருங்க 

Advertisement

இதை பார்த்த இனைய வாசிகள் அந்த பெண்ணை வாழ்த்தி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தேவதையின் குளறலில் படும் அந்த பெண்ணின் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர் அந்த வீடியோ கீழே பாருங்க 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in