கமல் சாரை தப்பா பேசுனத்துக்கு மன்னிக்கணும்… பகிரங்க மன்னிப்பு கேட்ட புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.

கமல் சாரை தப்பா பேசுனத்துக்கு மன்னிக்கணும்... பகிரங்க மன்னிப்பு கேட்ட புகழ் 1

விளம்பரம்

கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.

கமல் சாரை தப்பா பேசுனத்துக்கு மன்னிக்கணும்... பகிரங்க மன்னிப்பு கேட்ட புகழ் 2

விளம்பரம்

தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் கமலை தவறாக பேசியுள்ளார்.அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment