VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்தினி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார் நந்தினி.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

சின்னத்திரை நடிகராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து விட்டார்.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

VIJAYTV மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

தற்போது இவர் மகன் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment