காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்.

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 6

இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.

காணும் பொங்கலுக்கு மனைவியுடன் ஆற்றங்கரையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 7

தற்போது மனைவியுடன் இவர் காணும் பொங்கலுக்கு வெளியே சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment