The Indian Times

வாரணம் ஆயிரம் பட கதாநாயகி சமீரா ரெட்டி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி, குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர்.ஹிந்தி படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்.

ஆனால் இவர் தமிழ் சினிமாவுக்குள் வாரணம் ஆயிரம் படத்தில் கதாநாயகியாக நடித்து 2008ல் அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தை தொடர்ந்து அஜித்குமாருக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இப்படி தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவை கலக்கினார்.

இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் வேட்டை, இப்படத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு படத்தில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in