கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கென விஜயலட்சுமி சிறிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  காஞ்சிபுரம் பெருமாள் கோவில் வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா

கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி 2

விளம்பரம்

ஹீரோயின் என்றால் அதிக மேக்கப் போட்டு கவர்ச்சி உடையில் மட்டுமில்லை சுடிதாரில் குறைந்த மேக்கப்பிலும் வரலாம் என நிரூபித்தவர் இவர் .பின்னர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,

கட்டாயம் படிக்கவும்  ACTION-ல் மிரட்டும் நடிகர் மோகன்-ஹரா படத்தின் ட்ரைலர் வெளியாகியது

கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடந்து முடிந்த சரவணன் தங்கமயில் திருமணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி 4

விளம்பரம்

ஆனால் குறைவான வாக்கு எண்ணிக்கையினால் வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அண்மையில் சர்வைவர் சீரிஸிலும் விளையாடி நல்ல வரவேற்பை பெற்றார்அந்த சீசனில் டைட்டிலயும் அடித்து வெற்றிபெற்றார் விஜயலட்சுமி

கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி 5

தற்போது படங்களில் நடிப்பதினை ஓரம்கட்டிவிட்டு குடும்பம் குழந்தை கணவர் என செட்டில் ஆகிவிட்டார் விஜயலக்ஷ்மி.தனது கணவர் உடன் பைக்கில் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கணவர் உடன் பைக் ரைடு சென்ற சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment