என் பேரு ரங்கராயன் சக்திவேல் நாயக்கன்… மிரட்டலாக வெளியாகியது கமல்ஹாசனின் THUGLIFE பட மினி டீசர் இதோ

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

என் பேரு ரங்கராயன் சக்திவேல் நாயக்கன்... மிரட்டலாக வெளியாகியது கமல்ஹாசனின் THUGLIFE பட மினி டீசர் இதோ 1

விளம்பரம்

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

என் பேரு ரங்கராயன் சக்திவேல் நாயக்கன்... மிரட்டலாக வெளியாகியது கமல்ஹாசனின் THUGLIFE பட மினி டீசர் இதோ 2

விளம்பரம்

இந்தியன் 2 படப்பிடிப்பினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் ஜெயம் ரவி,துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளனர்.இப்படத்திற்கு படகுழு தக் லைஃப் என பெயரிட்டுள்ளது.இப்படத்தின் படத்தின் மினி டீசரை வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

விளம்பரம்

Embed Video Credits : RAJ KAMAL FILMS INTERNATIONAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment