கெட்ட கெட்ட வார்த்தையில் விமர்சனங்கள்.. மனசு ரொம்ப வலிக்குது.. வருத்தப்பட்டு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி
விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார். இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று …