நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.

நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் 1985ஆம் ஆண்டு சிதம்பர ரகசியம் என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.

நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரின் மகள் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்,அருண் பாண்டியன் தன்னை போல சினிமாவில் வளர வேண்டும் என மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் அருண் பாண்டியன் தந்தையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருண் பாண்டியனின் 60ம் கல்யாண கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியன் அண்மையில் தனது 60வது கல்யாணத்தை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment