ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம்.பல தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர்.இவரின் நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதுண்டு,ஆனால் இவருக்கான சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 1

விளம்பரம்

2012 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாயா நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம்,தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 3

விளம்பரம்

எதிலும் இவருக்கான வெற்றி கிடைக்கவில்லை,இருந்தும் போராடினார்.அப்படி வந்தது தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே தொடர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அடையாளம் கண்டெடுக்கப்பட்டவர் ஆகினார் அசீம்,

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்து பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் என தொடர்களில் நடிக்க தொடங்கினார்,மேலும் ஜோடி சீசனிலும் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளார் அசீம்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் அசீம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கபட்டார் அசீம்,

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 6

இந்நிலையில் அசீம் ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் அசீம் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment