அட நம்ம ஷிவாங்கியா இது? வாயா சாமி பாடலுக்கு ராஷ்மிகா போல கலக்கலாக நடனம் ஆடிய ஷிவாங்கி.

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையலுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் தான் ஹீரோக்கள் என்றும் சொல்லலாம்! இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ் , சிவாங்கி , பாலா, சுனிதா, மணிமேகலை , சக்தி என மற்றும் பலர் திரைத்துறையில் கால்பதித்து சந்தோஷமாகவும் பிசியாகவும் இருந்து வருகின்றனர்! காரணம் மக்கள் இவர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் ஒன்று தான்! சீசன் 1 மக்கள் மத்தியில் ஓரளவு போய் சேர்ந்தாலும் சீசன் 2 உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புகழ் மழையையும், சினிமா வாய்ப்புகளையும் அள்ளித்தந்தது!

கட்டாயம் படிக்கவும்
கோலாகலமாக கொண்டாடப்பட்ட ப்ரஜின் மகள்களின் பிறந்தநாள்! வைரல் வீடியோ

அட நம்ம ஷிவாங்கியா இது? வாயா சாமி பாடலுக்கு ராஷ்மிகா போல கலக்கலாக நடனம் ஆடிய ஷிவாங்கி. 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பங்கேற்று இருந்த போதிலும் குக் வித் கோமாளியே இவருக்கு புகழைத் தேடி தந்தது. நடிகர் அஸ்வினுடன் இவர் செய்த குறும்புகள் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது. இவரின் குழந்தைத்தனமான குரலுக்காக பலர் இவரை ரசிப்பது உண்டு தற்போது இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
"ஆரம்பிக்கலாமா" Bigg Boss Season 5 Teaser Promo

அட நம்ம ஷிவாங்கியா இது? வாயா சாமி பாடலுக்கு ராஷ்மிகா போல கலக்கலாக நடனம் ஆடிய ஷிவாங்கி. 2

விளம்பரம்

தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வாயா சாமி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது அவருடைய ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. பாடல் மட்டுமின்றி நடனமும் ஷிவாங்கிக்கு காய் வந்த கலை தான் போல…!! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்
தளபதி ஸ்டைலில் Farina-வை Bangam பண்ணிய cwc பாலா

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment