குக்குகளை தேர்வு செய்த கோமாளிகள்! மாஸாக என்ட்ரி குடுத்த ராகுல் தாத்தா! Cook With Comali Today’s Promo 1

சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! அப்படி இருந்ததால் மட்டுமே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

குக்குகளை தேர்வு செய்த கோமாளிகள்! மாஸாக என்ட்ரி குடுத்த ராகுல் தாத்தா! Cook With Comali Today's Promo 1 1

விளம்பரம்

 

இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் தான் ஹீரோக்கள் என்றும் சொல்லலாம்! இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ் , சிவாங்கி , பாலா, சுனிதா, மணிமேகலை , சக்தி என மற்றும் பலர் திரைத்துறையில் கால்பதித்து சந்தோஷமாகவும் பிசியாகவும் இருந்து வருகின்றனர்!

விளம்பரம்

குக்குகளை தேர்வு செய்த கோமாளிகள்! மாஸாக என்ட்ரி குடுத்த ராகுல் தாத்தா! Cook With Comali Today's Promo 1 2

காரணம் மக்கள் இவர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் ஒன்று தான்! சீசன் 1 மக்கள் மத்தியில் ஓரளவு போய் சேர்ந்தாலும் சீசன் 2 உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புகழ்மழையையும், சினிமா வாய்ப்புகளையும் அள்ளித்தந்தது! இன்று வெளியான ப்ரோமோவில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்து அசத்திய ராகுல் தாத்தா, கருணாஸ் மனைவி கிரேஸ் ஆகியோர் குக்காக வருகின்றனர். Watch the below video

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment