வெஜிடபிள் ரைஸ் பண்ண என்னலாம் போடணும்? ஷிவாங்கிட்ட டவுட்டு கேட்ட வேற லெவல் குக்..!! Cook With Comali Season 3 Today’s Promo 2

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்து கவலைகள் மறந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்! சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! அப்படி இருந்ததால் மட்டுமே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

வெஜிடபிள் ரைஸ் பண்ண என்னலாம் போடணும்? ஷிவாங்கிட்ட டவுட்டு கேட்ட வேற லெவல் குக்..!! Cook With Comali Season 3 Today's Promo 2 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் தான் ஹீரோக்கள் என்றும் சொல்லலாம்! இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ் , சிவாங்கி , பாலா, சுனிதா, மணிமேகலை , சக்தி என மற்றும் பலர் திரைத்துறையில் கால்பதித்து சந்தோஷமாகவும் பிசியாகவும் இருந்து வருகின்றனர்! காரணம் மக்கள் இவர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் ஒன்று தான்! சீசன் 1 மக்கள் மத்தியில் ஓரளவு போய் சேர்ந்தாலும் சீசன் 2 உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புகழ்மழையையும், சினிமா வாய்ப்புகளையும் அள்ளித்தந்தது!

வெஜிடபிள் ரைஸ் பண்ண என்னலாம் போடணும்? ஷிவாங்கிட்ட டவுட்டு கேட்ட வேற லெவல் குக்..!! Cook With Comali Season 3 Today's Promo 2 2

விளம்பரம்

இன்று வெளியான ப்ரோமோவில் ராகுல் தாத்தா,ஷிவாங்கியிடம் வெஜிடேபிள் ரைஸ் செய்ய என்னலாம் போடணும்னு டவுட்டு கேக்குற வீடியோ வெளியாகி இருக்கு.. அந்த வேற லெவல் காமெடிய நீங்களும் பாருங்க… Watch the below Video

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment