பாட்டு, டான்ஸ் அடுத்து ஸ்போர்ட்ஸ்-ஆ? பேட்மிண்டன் விளையாடும் ஷிவாங்கி | Sivaangi, the badminton playereeyy..!!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நம்ம எல்லோருக்கும்,பிடித்த ஷோனா அது குக் வித் கோமாளி தான். காமெடி, கலாட்டா, சிரிப்பு என்று அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எல்லோர் முகத்தில்லும் சிரிப்பு வரும் அளவுக்கு கோமாளிகளும் குக்களும் இணைந்து ரகளையே நடக்கும். வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

கட்டாயம் படிக்கவும்
சுனிதாவுடன் இணைந்து ஜாலியோ ஜூம்கானா ஆடிய சந்தோஷ் பிரதாப் | Cook With Comali | Santhosh Pratap

பாட்டு, டான்ஸ் அடுத்து ஸ்போர்ட்ஸ்-ஆ? பேட்மிண்டன் விளையாடும் ஷிவாங்கி | Sivaangi, the badminton playereeyy..!! 1

விளம்பரம்

சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களாக வருபவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட். இவர்கள் இருவரும் சமையல் கலையில் வல்லுநர்கள். செஃப் தாமு 2010ல் நடந்த சமையல் மாரத்தானில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதே போல செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் Accord ஹோட்டலின் CEO ஆக உள்ளார். இப்போது சீசன் 3 நடந்து கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

கட்டாயம் படிக்கவும்
"இது குக்கு வித் கோமாளி! முடிஞ்சா நீ சமாளி!" Cook With Comali Season 3 Grand Launch Promo

பாட்டு, டான்ஸ் அடுத்து ஸ்போர்ட்ஸ்-ஆ? பேட்மிண்டன் விளையாடும் ஷிவாங்கி | Sivaangi, the badminton playereeyy..!! 2

விளம்பரம்

இதில் நம் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றால் அது ஷிவாங்கி தான். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட அவர் பிறகு கோமாளியாக அறிமுகமானார். அவரின் குரல் பாடும் போதும் பேசும் போதும் வித்தியாசமாக இருந்ததால் விமர்சிக்கபட்டார். அனால் குக் வித் கோமாளி வந்த பிறகு இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இவர் செய்யும் பல குறும்பு வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இன்று தம்பியுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை காண Watch the Below Video

கட்டாயம் படிக்கவும்
"உன் போட்டோ இப்டி தான்டா வரும்!" பாலாவை மனோபாலாவுடன் சேர்த்து நக்கலடித்த வெங்கடேஷ் பட்! Cook With Comali Promo 2

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment