சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் நடித்து பட்டையை கிளப்பியவர் அன்ஷிதா.

சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா 1

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.

சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக களம் இறங்கி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கும் இவர் பலரையும் நிகழ்ச்சியில் சிரிக்க வைத்து வருகிறார்.

சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா 4

விளம்பரம்

புது புது கெட்டப்பில் வந்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் அன்ஷிதா.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக வெளிநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா 5

இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

சிவ பக்தையாக மாறி பர்வதமலை பயணம் மேற்கொண்ட CWC அன்ஷிதா 4

தற்போது இவர் பர்வத மலை சிவன் கோவில் சென்ற  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment