ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம் 1

விளம்பரம்

அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம் 2

விளம்பரம்

இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம் 3

விளம்பரம்

இவர் அடுத்ததாக நடிகர் ஆர்யா உடன் இணைந்து தில்லுக்கு துட்டு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம் 4

விளம்பரம்

இந்த புகைப்படங்களை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம் 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment