கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 2

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 4

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 6

தற்போது இவர் கபாலீஸ்வரர் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை நாயகி மீனா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment