சூடு சொரனை இல்லாம சமைச்சா அது ZOYA சமையல்… கலாய்த்த குரேஷி… Cook With Comali promo 3

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

சூடு சொரனை இல்லாம சமைச்சா அது ZOYA சமையல்... கலாய்த்த குரேஷி... Cook With Comali promo 3 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

சூடு சொரனை இல்லாம சமைச்சா அது ZOYA சமையல்... கலாய்த்த குரேஷி... Cook With Comali promo 3 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், அயன் படத்தின் வில்லன் கமலேஷ் கெட்டப்பில் வந்த குரேஷி அனைவரையும் கலாய்த்து உள்ளார். இந்த ப்ரோமோ இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகமாக்கி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment