The Indian Times

திடீரென கண்கலங்கி உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த். அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், விஜயகாந்தை நினைத்து உருக்கமாகவும் பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in