கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர்.

கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 1

விளம்பரம்

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 2

விளம்பரம்

சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.

கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 5

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

கோட் சூட்டில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 4

இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் தனது நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment